ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 திங்கள்
சத்தியவசன முன்னேற்றப்பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது பிரயாண பாதுகாப்பிற்காக, குடும்பத்தின் அனைத்துத் தேவைகளும் சந்திக்கப்பட ஊழியத்தின் முன்னேற்றப் பணிக்கு அவர்களது பிரயாசங்களில் தேவகிருபை அவர்களை வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.