ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 சனி
அக்கிரமங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்கடைசிகாலத்திலே பள்ளிக்கு சென்றுவரும் பிள்ளைகளுடைய பாதுகாப்பிற்காக, அவர்களை நல்ல ஒழுக்கத்திலிருந்து திசைதிருப்பக்கூடிய எந்தச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளப்படாதபடி கர்த்தர் வேலியடைத்து பாதுகாத்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.