ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 23 செவ்வாய்
“… உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்” (யோபு.5:24) இவ்வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 4 நபர்கள் கடன்கள் அனைத்தையும் கொடுத்துத் தீர்க்க திராணியுள்ளவர்களாகும்படி கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தேவசமாதானம் அக்குடும்பங்களில் காணப்படவும் ஜெபிப்போம்.