ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 25 வியாழன்
“… என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவா.6:37) என்ற வாக்குப்பண்ணின தேவன் வேலைக்காக காத்திருக்கும் 6 நபர்களுக்கும், வேலை உயர்விற்காக காத்திருக்கும் 6 நபர்களுக்கும் இடமாறுதலுக்காக காத்திருக்கும் 5 நபர்களுக்கும் உதவி செய்து அதிகாரிகளின் கண்களில் தயை கிடைக்கக் செய்திட ஜெபம் செய்வோம்.