ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 27 சனி
இந்தநாட்களில் அரசாங்கப்பணிகளில் உண்மையும் உத்தமத்தோடும் பணியாற்றுகிற அதிகாரிகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்து, தொடர்ந்து தங்கள் உண்மைத்துவத்தை காத்துக்கொள்வதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகள் நெருக்கங்கள் எல்லாவற்றிலும் கர்த்தர் அவர்களை கரம்பிடித்து வழுவாதபடி காக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.