ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 வியாழன்
சத்தியவசன இலக்கியவெளியீடுகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் இப்புத்தகங்களை வாசிக்கும் ஒவ்வொருவரும் விசுவாச வாழ்க்கையில் ஊன்றக் கட்டப்படவும், மேலும் பல புதிய புத்தகங்களை வெளியிடுவதற்கு கர்த்தர் கிருபைச்செய்து தேவைகளைச் சந்தித்திட ஜெபம் செய்வோம்.