ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 வெள்ளி
“… இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்” (எரேமி.51:52) இந்த எச்சரிப்பின்படியே விக்கிரகங்களால் நிறைந்திருக்கிற நம்முடைய தேசம் இரட்சிக்கப்பட, சொரூபங்களை வணங்கி விக்கிரகங்களைப் பற்றி பெருமைபாராட்டுகிறவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிய ஜெபிப்போம்.