ஜெபக்குறிப்பு: அக்டோபர் 13 திங்கள்
சத்தியவசன விசுவாசப்பங்காளர்களை நேரில் சந்தித்து ஊழியம் செய்கிற அனைத்து பிரதிநிதிகளுக்காகவும் தேவனைத் துதித்து, அவர்களது ஊழியங்கள் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், அவர்களது குடும்பங்களுக்காக, புதிய பிரதிநிதிகள் இவ்வூழியத்திற்கு உதவிசெய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.