ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 செவ்வாய்

உத்தராஞ்சல் மாநிலத்திற்காக ஜெபிப்போம். இம்மாநிலத்திலுள்ள வறுமை ஒழிய, அங்கு அந்தகார இருளில் வாழும் மக்களுக்கு தடையின்றி சுவிசேஷம் அறிவிக்கப்பட, எதிர்ப்பு தெரிவிக்கிற மக்களும் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள அங்கு ஆட்சியிலுள்ள தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.