ஜெபக்குறிப்பு: அக்டோபர் 15 புதன்
சத்தியவசன இலவச தபால் வழி வேதபாடத்தில் இணைந்து பயின்று வரும் ஒவ்வொரு வருக்கும் இப்பாடங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏதுவாகவும் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக அவர்கள் மாறுவதற்கும், தேவனுடைய வார்த்தை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கப் பெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.