ஜெபக்குறிப்பு: அக்டோபர் 16 வியாழன்

“வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை குடிக்கக் கொடுத்த” (சங்.78:15) அற்புதத்தின் தேவன்தாமே மராத்தி ஊழியங்களின் மூலமாக தம்முடைய திட்டங்களை நிறைவேற்றி அந்த மொழியை பேசக்கூடிய மக்களை இரட்சித்து, எல்லா பணத் தேவைகளையும் கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.