ஜெபக்குறிப்பு: அக்டோபர் 18 சனி

“… அவர்களைக் குறித்துச்சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (எரேமி.32:42) இவ்வாக்குப்படியே இலங்கையில் நடைபெற்று வரும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஒவ்வொரு மொழிகளிலும் செய்யப்படும் ஊழியத்தின் பயனாக அத்தேசத்தின் மக்களுக்கு சுவிசேஷம் தடையின்றி அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.