ஜெபக்குறிப்பு: அக்டோபர் 24 வெள்ளி

அக்டோபர் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் மதுரையில் உள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயமும் சத்தயவசனம் ஊழியமும் இணைந்து நடத்தும் கன்வென்ஷன் கூட்டத்தின்போது செய்தியாளர் Dr.புஷ்பராஜ் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், செய்யப்படும் முன்னேற்றப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.