ஜெபக்குறிப்பு: அக்டோபர் 27 திங்கள்
“நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களை பலுகவும் பெருகவும் பண்ணுவேன்” (லேவி.26:9) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன பங்காளர்களாக ஜெபத்தினாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கிவரும் ஒவ்வொரு வரையும் பலுகி பெருகச்செய்திட, கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.