ஜெபக்குறிப்பு: அக்டோபர் 28 செவ்வாய்
“… நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்” (சங்.85:12) என்ற வாக்குப்படியே நம்முடைய தேசத்திலே அமைதியும் சமாதானமும் உண்டாயிருக்கும்படியாக தேசத் தலைவர்கள் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடே ஆளுகை செய்திடவும், வறட்சியான இடங்களிலும் தேவையான மழையைத் தந்து தேசம் ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.