ஜெபக்குறிப்பு: அக்டோபர் 29 புதன்
சத்தியவசன அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்காக, அவர்களது நல்ல சுக பெலனுக்காக, அவர்களது குடும்பங்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். “வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல .. ஆழங்களில் நடந்துபோகப் பண்ணின” (சங்.106:9) தேவன்தாமே ஒவ்வொருவரையும் நடத்திச்சென்றிட ஜெபிப்போம்.