ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 சனி
“என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்” (சங்.17:5) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்முடைய நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்தி, அவர் காட்டும் பாதையில் நாம் நடந்துசென்றிட நமக்கு உதவிச்செய்யும்படியாக ஜெபிப்போம்.