ஜெபக்குறிப்பு: நவம்பர் 3 திங்கள்
“கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” (லூக்.11:10) இவ்வாக்குப்படியே 9 குடும்பங்களுக்கு கர்த்தர் செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தி, கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள புயத்தினால் தொடர்ந்து நடத்திச் செல்லும்படியாக ஜெபிப்போம்.