ஜெபக்குறிப்பு: நவம்பர் 10 திங்கள்

“சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்து … அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணின” (சங்.136:13,14) தேவன்தாமே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து, ஊழியர்களை அபிஷேகப்படுத்திடவும் பல ஆயிரமான மக்கள் இவ்வூழியத்தின்மூலம் பயனடைய ஜெபிப்போம்.