ஜெபக்குறிப்பு: நவம்பர் 13 வியாழன்
“… நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்” (சங்.119:127) என்ற வாக்குப்படியே சத்தியவசன தபால் வழி வேத பாடத் திட்டத்தில் இணைந்து பயின்றுவரும் மக்கள் வேதத்தின் மகத்துவங்களை எழுதிக்கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்துகிறவர்களாக காணப்படவும் ஜெபிப்போம்.