ஜெபக்குறிப்பு: நவம்பர் 16 ஞாயிறு
“.. எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (1பேது.4:11) இந்த நாளின் ஆராதனையிலும் தேவ நாம மகிமைக்கு குறைச்சலுண்டாகும் எந்தவொரு காரியமும் திருச்சபைகளுக்குள் காணப்படாதபடி சபை பரிசுத்தமாக்கப்பட வேண்டுதல் செய்வோம்.