ஜெபக்குறிப்பு: நவம்பர் 19 புதன்

சத்தியவசன இலக்கியப்பணிகளில் மொழியாக்க உதவிகளை செய்து தங்கள் தாலந்துகளால் ஊழியப்பணிகளை செய்துவரும் சகோதர, சகோதரிகள் “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமாய் இருப்பாய்” (ஏசா.62:3) என்ற வாக்குப்படி தொடர்ந்து தேவனால் பயன்படுத்தப்பட வேண்டுதல் செய்வோம்.