ஜெபக்குறிப்பு: நவம்பர் 21 வெள்ளி

சத்தியவசன இருமாத வெளியீடாகிய சஞ்சிகை மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களை தபால் அலுவலகத்தினர் சரியான சமயத்தில் பட்டுவாடா செய்வதற்கு அந்த இலாகாவில் உள்ள மக்களோடு கர்த்தர் கிரியைசெய்து, பங்காளர்கள் அனைவருக்கும் தவறாது கிடைத்திட ஜெபிப்போம்.