ஜெபக்குறிப்பு: டிசம்பர் 1 திங்கள்

“கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?” (சங்.144:3) இவ்வருடத்தின் இறுதிவரை நடத்தி இம் மாதத்திற்குள் பிரவேசிக்கச்செய்த கர்த்தரை ஸ்தோத்திரித்து வருஷத்தை சமாதானத்தோடும் மனமகிழ்ச்சியோடும் நிறைவு செய்ய தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.