ஜெபக்குறிப்பு: டிசம்பர் 3 புதன்
“முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்” (நீதி.23:32) குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள 6 நபர்கள் இவ்வாக்கினாலே எச்சரிக்கப்படவும், அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு குடும்பத்திற்கு ஆசீர்வாதமானவர்களாய் மாறுவதற்கும், 5 குடும்பங்களின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.