ஜெபக்குறிப்பு: டிசம்பர் 6 சனி

“.. கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” (2தீமோத்.3:1) இவ்வாக்குப்படி கிறிஸ்தவர்கள் என பெயர்பெற்று அக்கிரமங்களிலும் பாவத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்சித்து, மெய்தேவனை பிரதிபலிக்கிறவர்களாக அவர்கள் வாழ பாரத்துடன் ஜெபம் செய்வோம்.