ஜெபக்குறிப்பு: டிசம்பர் 14 ஞாயிறு

“உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங்.138:1) இந்நாள்வரை நம்மை பராமரித்து நடத்திவந்த தேவனை முழு இருதயத்தோடும் துதித்து, வருடத்தின் இறுதியில் வந்திருக்கும் நாம் நம்மை அதிகமாக ஆராய்ந்து கர்த்தருக்கு அர்ப்பணிக்க ஜெபிப்போம்.