ஜெபக்குறிப்பு: டிசம்பர் 19 வெள்ளி

“… அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து..” (அப்.17:16) இவ்விதப் பட்டணமாக காணப்படுகிற மதுரை மாவட்டத்தில் ஆவியானவர் பலத்த கிரியையை நடப்பிக்கவும், அங்குள்ள திருச்சபை ஊழியங்கள் மூலம் இரட்சிப்புண்டாகவும் ஜெபிப்போம்.