ஜெபக்குறிப்பு: டிசம்பர் 21 ஞாயிறு
“… உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” (எபேசி.5:19) இந் நாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் நடைபெற்றும் கிறிஸ்துமஸ் கீதாராதனை வருஷந்தோறும் நடத்துகிற ஆராதனை போலல்லாமல் உள்ளத்தில் கிறிஸ்து பிறந்த உள்ளான சந்தோஷத்தோடு நடைபெற, கர்த்தர் நாமம் உயர்த்தப்பட ஜெபிப்போம்.