ஜெபக்குறிப்பு: டிசம்பர் 22 திங்கள்
“நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்” (நீதி.10:7) இவ்வாக்குப்படியே திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றும் சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது ஊழியப்பணிகளை கர்த்தர் சிறக்கச் செய்து, இவர்களது குடும்பங்களை கிறிஸ்துமஸ் சந்தோஷத்தால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.