ஜெபக்குறிப்பு: டிசம்பர் 28 ஞாயிறு
இவ்வருடத்தின் கடைசி ஞாயிறன்று அவரை ஆராதிக்கவும் தொழுதுகொள்ளவும் தேவன் தந்த சபைகளுக்காக ஸ்தோத்திரித்து, திருச்சபைகளில் நடத்தப்படும் உபவாச ஜெபக்கூடுகைகளில் சபையார் அனைவரும் பங்கெடுத்து, புதிய வருஷத்திற்கு ஆயத்தப்பட கருத்தாய் ஜெபம் செய்வோம்.