ஜெபக்குறிப்பு: மார்ச் 1 ஞாயிறு
“நீ பட்டணத்திலும் .. வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா.28:3) வாக்குப்படி கர்த்தர் இம்மாதத்தை நமக்கு ஆசீர்வதித்துத்தரவும், இன்று மதுரை சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் மாலையில் நடைபெறும் லெந்துகால கூட்டங்களின் போது செய்யப்படும் முன்னேற்றப்பணிகளை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.