ஜெபக்குறிப்பு: மார்ச் 2 திங்கள்

“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2கொரி.9:15) என்ற வாக்குப்படி 9 நபர்களுடைய குடும்பங்களுக்கு கர்த்தர் பாராட்டின எல்லா தயவுகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிப்போம்.