ஜெபக்குறிப்பு: மார்ச் 3 செவ்வாய்

“…. அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்” (எரேமி.51:19) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 7 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டு தாயையும் சேயையும் சுகத்தோடு பாதுகாக்க பாரத்தோடு ஜெபிப்போம்.