ஜெபக்குறிப்பு: மார்ச் 4 புதன்
“.. உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற” (ஏசா.57:15) தேவன் தாமே இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து அறியப்படாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு உள்ள தடைகளை நீக்கவும், அனைத்து ஊழியத்தேவைகளும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.