ஜெபக்குறிப்பு: மார்ச் 5 வியாழன்

“அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1கொரி. 1:31) என்ற இவ்வாக்குப்படியே, இந்தநாளில் பிளஸ் டூ தேர்வுகளை எழுதப் போகும் ஒவ்வொரு பிள்ளைகளையும் கர்த்தர் ஞானத்தால் நிரப்பவும், தேர்வுத் தாள்கள் எளிதாக கேட்கப்பட்டு சிறந்த வெற்றிகளை அவர்கள் பெறவும் ஜெபிப்போம்.