ஜெபக்குறிப்பு: மார்ச் 6 வெள்ளி
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மாலையில் மதுரை கதீட்ரல் பேராலயத்தில் நடைபெறும் லெந்துநாட் கூட்டங்களின் போது செய்யப்படும் சத்தியவசன முன்னேற்றப் பணியை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், செய்தியாளர் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.