ஜெபக்குறிப்பு: மார்ச் 7 சனி
“.. அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று” (லூக்.5:17) சகல வியாதிகளையும் குணமாக்க வல்லவராகிய தேவன்தாமே சுகவீனமாய் உள்ள 21 நபர்களுக்கு அற்புத சுகத்தைத் தந்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.