ஜெபக்குறிப்பு: மார்ச் 8 ஞாயிறு
“.. அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்” (யாத்.30:43) இவ்வாக்குப்படியே கர்த்தரை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் பரிசுத்த அலங்காரத்துடனே ஆராதித்திடவும், மதுரை கதீட்ரல் பேராலயத்தில் இன்று மாலையில் நடைபெறும் முன்னேற்றப் பணிகளுக்காக, அத்திருச்சபை ஊழியங்களை, போதகர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.