ஜெபக்குறிப்பு: மார்ச் 10 செவ்வாய்

‘கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங்.25:4) என்ற ஜெபத்தைப்போல ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட 10 நபர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டு அவருடைய வழிகளில் நடந்திட தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.