ஜெபக்குறிப்பு: மார்ச் 11 புதன்

“நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (லூக். 18:41) என அன்போடே விசாரிக்கிற தேவன்தாமே இந்தநாள் அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்து, ஒவ்வொருவருடைய தேவைகளிலும் தம்முடைய தயவுள்ள சித்தத்தை நிறைவேற்றிட ஜெபிப்போம்.