ஜெபக்குறிப்பு: மார்ச் 12 வியாழன்
சத்தியவசன தபால் வழி வேதபாடத் திட்டத்தில் இணைந்து பயின்றுவரும் சகோதர, சகோதரிகள் வேதசத்தியங்களை தெளிவுற கற்றுக்கொள்கிறவர்களாகவும், அன்றாட வாழ்க்கையிலே அதை அப்பியாசப்படுத்த தேவபெலன் உண்டாயிருக்கவும், மேலும் புதிய நபர்கள் இதன்மூலம் வேதத்தை நன்கு கற்றறிந்து கொள்வதற்கும் ஜெபிப்போம்.