ஜெபக்குறிப்பு: மார்ச் 14 சனி
“.. அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி … அவர்களை அழைத்துவந்தீர்” (நெகேமி.9:23) இவ்வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 12 நபர்களுக்கு கர்த்தர் அற்புதங்களைச் செய்து, வல்லமையான கிரியைகளை நடப்பித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.