ஜெபக்குறிப்பு: மார்ச் 15 ஞாயிறு
“கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்” (சங்.26:8) இந்த வாஞ்சையோடே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஆராதனையில் பங்குபெறவும், விதைக்கப்படுகிற வசனமாகிய விதைகள் நல்ல பலனைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.