ஜெபக்குறிப்பு: மார்ச் 17 செவ்வாய்
சத்தியவசன ஊழியத்தின் இலக்கியப்பணிகளுக்காகவும், இப்பணியின் மொழியாக்கங்களில் உதவிசெய்யும் சகோதர சகோதரிகளின் நல்ல சுகத்திற்காகவும், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதற்கு உள்ள தடைகள் நீங்கவும், இரட்சிக்கப்பட்ட மக்கள், பின்வாங்கிடாதபடி கிறிஸ்துவுக்குள் உறுதியாய் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம்.