ஜெபக்குறிப்பு: மார்ச் 18 புதன்
சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிகளை செவ்வனே செய்திடவும், பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து இதன் மூலம் அநேகர் தேவனுடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்திடவும் வேண்டுதல் செய்வோம்.