ஜெபக்குறிப்பு: மார்ச் 19 வியாழன்

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” (நீதி.2:6) இவ்வாக்குப்படியே இந்தநாளில் 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதப்போகும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கர்த்தர் நல்ல ஞாபகசக்தியைக் கொடுத்து அவர்கள் தேர்வுகளை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற வேண்டுதல் செய்வோம்.