ஜெபக்குறிப்பு: மார்ச் 20 வெள்ளி
“தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்” (சங்.119:68) இவ் வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் 17 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றத்துணையைக் காட்டி அவர்கள் குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்திடவும் நன்மையும் கிருபையும் அவர்களைத் தொடர்ந்திடவும் ஜெபிப்போம்.