ஜெபக்குறிப்பு: மார்ச் 21 சனி
“…வீண் பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களும் …முழுக் குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிற (தீத்து1:10,11) இப்படிப்பட்ட கள்ளப்போதகத்தாலே கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்பட்டு போகாதபடி இக்கடைசிக் காலத்திலே எச்சரிப்புள்ளவர்களாயும் ஜாக்கிரதை உள்ளவர்களாயும் காணப்பட ஜெபம் செய்வோம்.