ஜெபக்குறிப்பு: மார்ச் 22 ஞாயிறு

“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் சித்தமுள்ளவராயிருக்கிற” (1தீமோ.2:4) தேவனுடைய நாமம் அனைத்து இடங்களில் நடைபெறும் ஆராதனைகளில் மகிமைப்படும்படியாகவும், திருச்சபைகளிலிருந்து செய்யப்படும் கிராம ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.